மதுஷ் இரு வாரங்களுள் இலங்கை கொண்டுவரப்படலாம் – நீதிமன்றத்தில் அறிவிப்பு

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் இரு வாரங்களுள் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளாரென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் தெரிவித்தார். Read More »

ரூபவாஹினி தலைவர் நியமன விவகாரம் – மைத்ரி -ரணிலுக்கிடையே புதிய மோதல் !

புதிய தலைவர் ஒருவரை ரூபவாஹினிக்கு நியமிக்க ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன பிரதமர் ரணிலின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அந்த நியமனங்களை நிராகரித்திருந்த ஜனாதிபதி.. Read More »

நாமல் குமாரவுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு !ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவுக்கு சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் சி.ஐ.டியினருக்கு பணிப்பு Read More »

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன்
தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 21 ஆண் தொழிலாளர்கள் கொட்டகலை
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸா Read More »

செய்தித் துளிகள் !* 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள் நேவி சம்பத் மற்றும் ஆறு பேருக்கு ஏப்ரல் 23 வரை விளக்கமறியல் நீடிப்பு

* டுபாயில் இருந்து நேற்று நாடுகடத்தப்பட்ட மொஹம்மட் ஜபீர் சி.ஐ.டியினரின் விசாரணையின் பின்னர் விடுதலை.
Read More »

சந்திரிகா – பௌசி யாழ்ப்பாணத்தில் ..

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம்.. Read More »

பொலிஸ் ஆயுதக்களஞ்சியசாலையில் இரு கைதுப்பாக்கிகள் மாயம் – விசாரணை ஆரம்பம்

நுவரெலியா பொலிஸ் வலயத்திற்குட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின்
ஆயுத களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைத்துப்பாக்கிகள்
காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில்... Read More »