கண்டபடி செயற்படுவோரை களையெடுக்கிறார் ரணில்- செயற்குழுவிலிருந்து தூக்கப்படவுள்ள பலர் !

கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கருத்துக்களை வெளியிடும் உறுப்பினர்களை கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்க முடிவெடுத்திருக்கிறார் ஐ.தே.கவின் தலைவரும் பிரதருமான ரணில் விக்கிரமசிங்க.
Read More »

நாடுகடத்தப்பட்டவர் கைது !மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட மொஹம்மட் பஷீர் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று சி ஐ டி விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட மற்றவரான மொஹம்மட் ஜபீர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன . Read More »

மட்டக்களப்பு சிறை வாசலில் வைத்து கைதானார் வெல்லம்பிட்டிய திலான் !

புதையல் தோண்டிய விவகாரம் ஒன்றில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த வெல்லம்பிட்டிய திலான் சத்துரங்க என்பவர் பிணையில் விடுதலையாகி வெளியே வரும்போது சிறை வாசலில் வைத்து .. Read More »

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் வைத்தியசாலையில் !

குளவி கொட்டுக்கு இலக்காகிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read More »

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பாதுகாப்புச் செயலாளர் – முக்கிய விடயங்கள் பேச்சு !


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் சன்ஜே மித்ரா இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

Read More »

Exclusive ! மைத்ரியை தூக்க யூ.என்.பி இரகசிய திட்டம் – விடயத்தை அறிந்து வெகுண்டெழுந்தார் சிறிசேன !

விசேட செய்தி !

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் இம்பீச்மென்ட் எனப்படும் குற்றவியல் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இரகசிய நகர்வை மேற்கொண்டிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி . Read More »

கோட்டா மீது பாய்ந்தது மற்றொரு வழக்கு !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவுக்கு எதிராக கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது IT J P எனப்படும் நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பு.

“கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க.. Read More »

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது பாஜக

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். Read More »