ஐ.பி.எல் – டெல்லி அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெங்களூரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 Read More »

மைத்ரியை புகழ்ந்த ரணில் !


இவ்வருடமே இலங்கையில் கூடுதலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரி மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தை மேற்கொண்டு விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றினார்..”

இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் கூறினார் பிரதமர் ரணில்.

52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையி Read More »

“குடும்ப அலுவல் ஒன்றுக்கே அமெரிக்கா வந்தேன்” – சொல்கிறார் கோட்டா !அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் எந்த செயற்பாட்டையும் வொஷிங்ரனில் செய்யவில்லையென்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.

“அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் விண்ணப்பத்தை வொஷிங்ரனில் நீங்கள் சமர்ப்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே?.. அவை உண்மைதானா... Read More »

இன்று மாலை கொழும்பு வந்த இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட அதிரடிப்படையினரின் அதியுச்ச பாதுகாப்பை வழங்கியது அரசு !

இன்று மாலை கொழும்பு வந்த இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்கியது அரசு !
Read More »

இந்திய பாதுகாப்புச் செயலர் மித்ரா கொழும்பு வருகிறார் – முக்கிய பேச்சுக்களை நடத்துவார்.

இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சே மித்ரா இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார்.

கொழும்பில் அவர் ஜனாதிபதி - பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை... Read More »

வெனிஸியுலாவில் தொடர் மின்வெட்டு – வீதிக்கு இறங்கிய மக்கள் !வெனிஸியூலாவில் இடம்பெறும் தொடர் மின்வெட்டுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதித்துள்ள வெனிஸியூலாவில் தற்போது நடக்கும் தொடர் மின்வெட்டின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. Read More »

ஐ.பி.எல் – 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி


ஐதராபாத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் போட்டி நேற்றிரவு நடைபெற்றபோது முதலில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Read More »