புதிய பாய்ச்சலுக்கு தயாராகிறார் ஜனாதிபதி மைத்ரி !

* சட்ட மா அதிபரை பிரதம நீதியரசராக்க உத்தேசம்,
* 19 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் எப்போது என்று கேட்க முடிவு,
* பாராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தவும் ஆலோசனை. Read More »

கொழும்பு குப்பைமேட்டில் தீ !கொழும்பு ப்ளுமெண்டல் குப்பைமேட்டில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டது . கொழும்பு மாநகரசபை மற்றும் கடற்படை இணைந்து தீப்பரவலை நிறுத்தியது. Read More »

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் Read More »

விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரசியல்வாதிகள் – மைத்ரி ஜப்பானுக்கு – ரணில் கிழக்கு மாகாணத்திற்கு !

புதுவருட விடுமுறைக்காக அரசியல்வாதிகள் பலர் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லத் தயாராகி வருகின்றனர். Read More »

ஐ.பி.எல் – சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18வது லீக் போட்டி நடைபெற்றது.

Read More »

சித்திரை புதுவருட நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் கலந்து கொண்டார்.

சித்திரை புதுவருட நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் கலந்து கொண்டார். Read More »

நாடுகடத்தப்படுகிறார் மாக்கந்துர மதுஷ் !

டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிடுகின்றன... Read More »