கே. பி பாணியில் மதுஷை கொண்டுவர அரசு இரகசிய நடவடிக்கை ! மாரப்பன முக்கிய பேச்சுக்களில்..

விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பியை கொண்டுவந்தது போல டுபாயில் கைது செய்யப்பட்டிருக்கும் மாக்கந்துர மதுஷை விசேட... Read More »

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் – தீர்வளித்தார் பிரதமர் ரணில்

கல்முனை தமிழ் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை... Read More »

எனக்கே தெரியாமல் கெஸட் பண்ணினார் – பிரதமர் ரணிலை இன்றும் வாட்டினார் மைத்ரி !

காணியமைச்சின் ஒரு விடயத்தை செய்யவேண்டாமென நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.ஆனால் எனக்குத் தெரியாமல் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது . அதற்கான உத்தரவை பிரதமரே அமைச்சருக்கு... Read More »

மாக்கந்துர மதுஷால் மாணவர்களுக்கு வந்த சோதனை !

கல்வித் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நேற்று நடைபெற்ற தவணைப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாளில் மாக்கந்துர மதுஷ் பற்றிய ஒரு கேள்வியும் வந்துள்ளது. Read More »

பட்ஜெட்டுக்கு ஆதரவா இல்லையா? சுதந்திரக்கட்சி – கூட்டு எதிர்க்கட்சி முடிவு நாளை !

மைத்ரி - மஹிந்த தலைமையிலான பேச்சு இணக்கமின்றி முடிவு

நாளைய வாக்கெடுப்பு குறித்து அதிரடி தீர்மனங்கள் எட்டப்படலாம் ! Read More »

வறட்சியுடன் மின்வெட்டும் தொடர்கிறது – நீர்த்தேக்கங்களில் நீரும் வற்றுகிறது !

மலையகத்தில் தொடரும் வறட்சியின் காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் மின்சாரத்தினை இடையூறின்றி வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More »

சுமந்திரன் நிராகரிப்பு !அரச படைகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டதென்ற தகவல்கள் தவறானவை - சுமந்திரன் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

நேற்று நடந்த வடக்கு கிழக்கு மாகாண செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்துக்கு மறுத்தான் கொடுத்தார்.
Read More »

உலகக் கிண்ணப் போட்டிக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து !

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் சோதி, அனுபவம் இல்லாத விக்கெட் கீப்பர் பிளன்டெல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More »

பந்தயத்தில் தோற்ற ஹைடன் – மாறுவேடத்தில் சென்னையில் திரிந்தார் !


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெத்தியூ ஹைடன் சென்னையில் பிரபலமான தி.நகருக்கு மாறுவேடத்தில் வந்து பொருட்கள் வாங்கியுள்ள விடயம் பரபரப்பாக பேசப்படுகிறது. Read More »