ஐ.பி.எல் இன்றைய போட்டி – ஒரு குறிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் - றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோத உள்ளன. முதல் வெற்றியை பெறும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்குகின்றன... Read More »

எழுத்தாளர் கைது !


தனது எழுத்துக்களில் பௌத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக்க சத்குமார பொலிஸாரால் கைது.

பௌத்த விகாரை ஒன்றின் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை மையமாக வைத்து அவர் சிறுகதை ஒன்றை எழுதியதாக சொல்லப்படுகிறது. Read More »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அனுமதியோம் – மஹிந்த சூளுரை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி அதற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளது Read More »

நகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி – ஜனாதிபதி எர்டோகன்

துருக்கியில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 538 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆளும் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி பெருவாரியான... Read More »

ஐ.பி.எல் – பஞ்சாப் அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிட்டல்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. Read More »

‘ உதிரிப்பூக்கள் ‘ மகேந்திரன் மறைந்தார்


பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் (79) சென்னையில் காலமானார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால்... Read More »

மைத்ரி – மஹிந்த இன்று முக்கிய சந்திப்புக்களில்..!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று முக்கிய சந்திப்பை நடத்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , இன்று மாலை ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரையும் சந்தித்து பேசவுள்ளார்.

Read More »

வெளிநாடு செல்ல முற்பட்டோர் கைது !


படகு மூலம் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்வதற்காக தயாரான ஒரு பெண், 10 வயதுச் சிறுவன், 12 வயது சிறுமி உள்ளிட்ட பதினொரு பேர் நேற்று மாலை புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால் கைது. Read More »