ரணிலின் அமைச்சர் பட்டியலை நிராகரித்தேன் – தேசிய அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை – மைத்ரி அதிரடி

விசேட செய்தி !

தேசிய அரசு என்பது யூ.என்.பி யின் கட்டுக்கதை..
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ரணிலைக் கடாசினார் சிறிசேன....
Read More »

விமானம் அவசரமாக தரையிறக்கம் !


தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் கருடா எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

338 பயணிகளுடன் வந்த அந்த விமானம் வந்ததாக தகவல் Read More »

திமுத்துக்கு அபராதம்போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு 7500 டொலரை அபராதமாக விதித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் Read More »

மின்வெட்டுக்கு விளக்கம் என்ன ? கேட்கிறது நீதிமன்றம்மின்வெட்டு குறித்து ஒழுங்கான அட்டவணையை வழங்காமை குறித்து விளக்கமளிக்க ஏப்ரல் 9 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் இலங்கை மின்சாரசபைக்கு உத்தரவு !
Read More »

அலுகோசு பதவியை எதிர்பார்க்கும் பட்டதாரி !

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான முதற்கட்ட தேர்வு இன்று நடைபெற்றபோது பட்டதாரி ஒருவரும் நேர்முகத்திற்கு வந்திருந்ததாக சொல்லப்படுகிறது . Read More »

மே தினக் கூட்ட ஒழுங்குகள் – ஆரம்பித்தார் பஸில் !

பொரளை,கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ள கூட்டு எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Read More »