யாழில் மாபெரும் பேரணி…

தமிழின அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் பேரணி... Read More »

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துகிறது இந்தியா

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. Read More »

உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு டுமினி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஓல்-ரவுண்டர் டுமினி, இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கிண்ண போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More »

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். Read More »

நான் தனி ஆளில்லை : மோடி

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாரானார் கோட்டா !

அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தை கடந்த ஆறாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் கோட்டாபய கையளித்திருப்பதாக “அருண ” பத்திரிகை சொல்கிறது.. Read More »

கூகுள் மேப் மூலமாக விபத்து நடந்திருப்பதை தெரிவிக்கலாம்…!

கூகுள் மேப் புதிதாக தனது செயலியில் விபத்தைப் பற்றியும் விரைந்து செல்ல முடியாத சாலைகளை பற்றியும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியான புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

Read More »