ஜெனீவாவில் நடந்தது சம்பவம்…!


ஜெனீவா வரை சென்றது இலங்கையின் உள்நாட்டு அரசியல் சண்டை..

கால அவகாசம் வழங்குவது குறித்து - இலங்கை தொடர்பில் பிரிட்டன் கொண்டுவரும் பல நாடுகள் இணை அனுசரணை கொண்ட பிரேரணையில் ஜெனீவாவுக்கான இலங்கையின்.. Read More »

கேன் வில்லியம்சனுக்குக் காயம்: ஐபிஎல் ஆரம்ப ஆட்டங்களில் பங்கேற்பாரா?

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 3-வது டெஸ்டிலிருந்து விலகவுள்ளார். Read More »

வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை

வரவு செலவு திட்டத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாதம் வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை... Read More »

காதலியைக் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரும் ஹைதராபாத் ஐபிஎல் அணியைச் சேர்ந்தவருமான சித்தார்த் கெளல் சமீபத்தில் தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் இந்திய... Read More »

புதிய தகவல்கள் !

நேற்று நவகமுவவில் மீட்கப்பட்ட சடலம் கொண்டே சமில எனப்படும் ஒருவரினதென அடையாளம் காணப்பட்டுள்ளது...

இவர் டுபாயில் மதுஸுடன் கைது செய்யப்பட்டுள்ள... Read More »

157 பேர் இறந்த விமான விபத்தில் அதிர்ஷ்டத்தால் உயிர் பிழைத்த ஒரே நபர்…

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கிளம்பிய சிறிது .... Read More »

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாய்னா, சமீர் வர்மா பங்கேற்பு

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெறவுள்ள ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் சாய்னா நெவால், சமீர்வர்மா உள்பட பல்வேறு வீரர்கள் பங்கேற்கின்றனர். Read More »

ஆப்கனில் அமெரிக்க ராணுவத் தளம் அருகே பல ஆண்டுகளாக வாழ்ந்தார் முல்லா ஒமர்: புத்தகத்தில் தகவல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் அருகே தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிறுவனரான முல்லா ஒமர் பல ஆண்டுகளாக வாழ்ந்தார் என்று புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »