13ஆவது திருத்தத்தை வலியுறுத்தும் தமிழ் கட்சிகளின் ஆவணம் இந்திய தூதுவரிடம் கையளிப்பு
13வது திருத்தத்தை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணம் இன்று இந்திய தூதரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.