10 நாட்களில் 1,645 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு- முழுமையான தகவல்கள்
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 1,645 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
ஓகஸ்ட் 10ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஓகஸ்ட் 10 – மரணம் – 124
- ஓகஸ்ட் 11 – மரணம் -156
- ஓகஸ்ட் 12 – மரணம்- 155
- ஓகஸ்ட் 13 – மரணம்- 160
- ஓகஸ்ட் 14 – மரணம்- 161
- ஓகஸ்ட் 15 – மரணம்- 167
- ஓகஸ்ட் 16 – மரணம் – 171
- ஓகஸ்ட் 17 – மரணம் – 170
- ஓகஸ்ட் 18 – மரணம் – 186
- ஓகஸ்ட் 19- மரணம் – 195