ஹபரனை விபத்தில் இருவர் பலி – மூவர் படுகாயம் September 18, 2019 No Comments Post Views: 201 ஹபரனையில் வேன் ஒன்றும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.மூவர் படுகாயமடைந்தனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிந்தது