ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு விடைகொடுத்தார் மஹாநாம..!
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம விலகியுள்ளார்.
21ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகியுள்ளதாக ரொஷான் மஹாநாம மேலும் தெரிவித்தார்.