வேன் – லொறி விபத்து – ஒருவர் காயம்






நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன்லிஸார் தெரிவித்தனர்
இந்த விபத்து சம்பவம் இன்று மாலை ஐந்து மணியவில் இடம்பெற்றுள்ளது
கினிகத்தேன பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறியும் நுவரெலியாவில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் வேன் சாரதி பலத்த காயங்களுடன் வட்டவளை
வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்
அதிகவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதெனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
( நோர்ட்டன்ப்ரிட்ஜ் செய்தியாளர் )