வெல்லவாய வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழப்பு July 10, 2020 No Comments Post Views: 405வெல்லவாய, வருணகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.வெல்லவாய, வருணகம பகுதியில் முச்சக்கரவண்டியொன்று லொறியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.