வீடு திரும்பினார் ரமேஷ்வரன் எம்.பி.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஷ்வரன் எம்.பி. பூரண குணமடைந்துள்ளார்.
இன்று (16) அவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளார்.