விபத்தில் உயிரிழந்தார் வேட்பாளர் அசோக்க ! July 5, 2020 No Comments Post Views: 476 ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக்க வடிகமங்காவ , வாகன விபத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்தார்.குருநாகல் புத்தளம் வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இவர் உயிரிழந்தார்.