கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் குறித்து கல்வியமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.