விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதியில் நிலநடுக்கம்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.8-2 மெக்னிடியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றின் ஊடாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க தொழில் பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு பசறை, லுனுகல பிரதேசத்திலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.