வடக்கு ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் ! July 16, 2019 No Comments Post Views: 217அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் வடக்கு ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாமென அறிவிப்பு