ராஜித 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் !
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் இன்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.