ராஜித்தவை கைது செய்ய உத்தரவு May 13, 2020 No Comments Post Views: 435முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் சி.ஐ.டியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.