ரணிலை கைது செய்ய உயர்மட்ட ஆலோசனை !
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை முன்வைத்து பிரதமர் ரணிலை கைது செய்யலாமா என்பது குறித்து அரசின் உயர்மட்ட தலைவர் ஒருவர் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அதற்குப் பின்னர் சஜித்தை பிரதமராக நியமிக்கவும் – ஜனாதிபதித் தேர்தலுக்காக கூட்டணி அமைத்து சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் தமிழ் முஸ்லீம் அரசியல் கட்சிகளை இணைக்கவும் , ஜே வி பியையும் இணைக்க பேச்சு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.