ரஞ்சன் ராமநாயக்க கைது ! April 13, 2020 No Comments Post Views: 426 ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்று கூறி முன்னாள் எம் பி ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .