ரஞ்சன் மீது புதியதோர் தடை March 11, 2021 No Comments Post Views: 260நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2 வார காலத்திற்கு வெளிநபர்களை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.