யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளைகளுக்கும் நாளை (10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாவட்ட அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாளைய தினம் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.