யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்ததாக தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமானது இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.