மூதூர் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வெற்றி
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு:
ஐக்கிய மக்கள் சக்தி – 51339
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11085 இலங்கை தமிழரசு கட்சி – 9582
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073