மீன்பிடி படகில் தீ விபத்து (video)
தங்காலை, குடாவெல்ல மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்று நேற்று இரவு தீப்பரவலுக்குள்ளாகியுள்ளது.
படகின் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன் கீழே புரண்டு வந்ததன் பின்னா் வெடிப்புக்குள்ளகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த படகு கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.