மின் தடை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
13.03.2021 சனிக்கிழமை கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை)
- தரவைக்கோவில்
- கடற்கரைப்பள்ளி
- அம்மன்கோவில்
- இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம்
- உடையார் வீதி
- அம்பாறை பிரதான வீதி
- கல்முனை பிரதான வீதி
- வீரமுனை
- புதுப்பள்ளி
- தைக்காப்பள்ளி
- சொறிக்கல்முனை
- விழினியடி
- பொலிஸ் வீதி
- யும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
15.03.2021 திங்கட்கிழமை நிந்தவூர், சாம்மாந்துறை ஆகிய ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
- சின்னப்பாலமுனை
- கோணாவத்தை
- தியட்டர் வீதி
- மல்கம்பிட்டி
- நெய்னாகாடு
16.03.2021 செவ்வாய்க்கிழமை கல்முனை, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
- 12ஆம் கொலனி
- அன்னமலை
- நட்பிட்டிமுனை
- மணல்சேணை
- சேனைக்குடியிருப்பு
- ஒலுவில்
- திராய்கேனி
17.03.2021 புதன்கிழமை நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
- நிந்தவூர் பகுதிகள்
18.03.2021 வியாழக்கிழமை நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
- சின்னப்பாலமுனை
- கோணாவத்தை வௌவாலோடை
- சென்னல் கிராமம்
- உடங்க 40 வீட்டுத்திட்டம்
20.03.2021 சனிக்கிழமை நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையம் (காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
- அட்டாளைச்சேனை
- ஜீ.ரீ.ஸி. தெற்கு
- வடக்கு வீதி
- முஸ்தபா புரம்
- ஹிஜ்ராபுரம்
- சம்புமடு