“மாஸ்” திரைப்பட நடிகைக்கு டும் டும் டும்
பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும், மாஸ் திரைப்படம் சூர்யாவின் நாயகி பிரணிதாவுக்கும் நேற்று திருமணம் நடந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக யாருக்கும் சொல்லவில்லையாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.