மாநாயக்க தேரர்களை சந்தித்தார் பேராயர் மல்கம்
பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இன்று மாலை கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாநாயக்கர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை உட்பட பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.