மற்றுமொரு பயங்கரவாத சந்தேகநபர் கைது
நுவரெலியாவில் இயங்கிய NTJயின் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்று தலைமறைவாக இருந்த ஒருவர் இன்று விமானநிலையத்தில் வைத்து கைதானார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைதான அவர், செயின் அன்சார் மொஹமட் ரிசான் என்ற பெயருடையவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.