மட்டக்குளி பகுதியிலும் எரிவாயு கோரி போராட்டம் May 14, 2022 No Comments Post Views: 84எரிவாயு கோரி மட்டக்குளி பகுதியிலும் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக கொழும்புக்கு நுழையும் பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.