மட்டக்குளியில் இருவர் கைது !
கொச்சிக்கடை அந்தோனியார் தேவஸ்தான தாக்குதலில் ஈடுபட்ட அலாவுதீன் அஹ்மத் முவாத்தின் சகோதரி மற்றும் சகோதரர் பொலிஸாரால் கைது.
சகோதரி முகத்துவாரம் பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையின் ஆசிரியை என்றும் சகோதரர் விமானப் பயிற்சி கற்கைநெறி பயின்று வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.