மகளிர் உலகக் கிண்ண தகுதிச்சுற்று இரத்து
சிம்பாப்வேயில் இடம்பெறும் ICC மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மறு அறிவிப்பு வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தற்போது பரவிவரும் “OMICRON” புதிய கொரோனா திரிபு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.