பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பவர்கள் நிறுவன அடையாள அட்டைக்கு மேலதிகமாக, பணிபுரியும் அலுவலகத்தின் பிரதானியிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதமொன்றை வைத்துக்கொள்வது அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.