பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு: மேலுமொரு சந்தேகநபர் கைது January 18, 2022 No Comments Post Views: 161பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.