பொலிஸாரின் விடுமுறை இரத்திற்கான காலம் நீடிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரத்துச்செய்யப்பட்டுள்ள விடுமுறைக் காலமானது நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பொலிஸாரின் விடுறை இரத்துக் காலமானது ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.