பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கவாதி ஆனந்த பாலித்த கைது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வுப் பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.