புத்தாண்டில் வெளியாகும் புதிய சுகாதார வழிகாட்டி
ஜனவரி 1 முதல் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 5ஆம் வகுப்புக்கு மேல் 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.