புதிய தனிமைப்படுத்தல் சுற்றறிக்கை வெளியானது !
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்கென நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் முறை தொடர்பில் பல்வேறு திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.