பாடசாலை நேரங்கள் குறித்தான விசேட அறிவிப்பு !
அரச பாடசாலைகளில் தரம் 6 இலிருந்து 13 வரையான வகுப்புகள் செப்ரெம்பர் 2 ஆம் திகதி முதலும் , (காலை 7.30 இலிருந்து பிற்பகல் 1.30 வரை ) தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான வகுப்புகள் செப்ரெம்பர் 8 ஆம் திகதி முதலும் ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.