பல நாடுகளில் பேஸ்புக் முடக்கம் December 4, 2021 No Comments Post Views: 212 பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.அதனை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.