பசறையில் 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த லொறி
பதுளை – பசறை பிரதான வீதி காவடிப் பாலத்துக்கு அருகில் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் இன்று (30) பிற்பகல் வீழ்ந்ததில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடராஜா மலர்வேந்தன்