நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் விபரம் ! May 8, 2020 No Comments Post Views: 465நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் 27 பேரில் 24 பேர் கடற்படைச் சிப்பாய்களாவர்.மேலும் இரண்டு பேர் அந்த சிப்பாய்களுடன் பழகியவர்களாவர்.மற்றுமொருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பியவராவார்.