நேபாளத்தில் இருந்து இலங்கை மாணவர்கள் 76 பேர் அழைத்து வரப்பட்டனர்
கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் நேபாளத்தில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 76 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விசேட விமானம் மூலம் இன்று பிற்பகல் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.