நுவரெலியாவில் சிறுமி ஓடையில் வீழ்ந்து பலி July 18, 2019 No Comments Post Views: 204 நுவரெலியா அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட நீரோடை ஒன்றில் விழுந்த சிறுமியர் இருவரில் ஒருவர் மரணம். மற்றையவரை தேடும் பணி நடக்கிறது.