நுகேகொட விபத்தில் சிப்பாய் உயிரிழப்பு – அதிக வேகம் காரணமென தெரிவிப்பு !
நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் இராணுவ கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். – இருவர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகம் காரணமாக கெப் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.