நீர்கொழும்பில் தாக்குதல் – படையினர் குவிப்பு !
நீர்கொழும்பு ,போரத்தோட்டையில் இரண்டு குழுக்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்புக்காக மேலதிக படைகள்அனுப்பப்பட்டுள்ளன.முஸ்லிம் இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பொன்று பின்னர் வந்து தாக்குதல் நடத்தி வாகனம் ஒன்றை எரியூட்டியதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்